என்ற பாரதிதாசனின் கூற்றுக்கு இணங்க, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே எங்களுடைய இந்த போட்டியின் நோக்கமாகும்.
கற்க கசடற – ௩ ன் போட்டிகள் தென் கிழக்கு லண்டனில் நடைபெற்ற முதல் அரைசுற்றில் தொடங்கி, அதை தொடர்ந்து தென் மேற்கு , வட கிழக்கு , வட மேற்கு ஆகிய மூன்று இடங்களிலும் அரைச்சுற்று இடம்பெற்று, அதிலிருந்து தெரிவான போட்டியாளர்கள் மத்தியில் இடம்பெற்ற போட்டி இறுதி சுற்றாக lewisham Sivan Koyil மண்டபத்தில் இடம் பெற்றது.
இறுதி சுற்றி முடிவடைந்த நிலையில், போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, இனிதே நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் நடனம் , பாடல், பேச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டியாளர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நடுவர்கள் என அனைவரும் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். கலைநிகழ்வுகளின் இடையிடையே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற, இந்த போட்டி முயற்சியை வந்திருந்த பெற்றோர்கள், நண்பர்கள், நடுவர்கள் என எல்லோரும் பாராட்டும் விதமாக ஊக்கப்படுத்தி அவர்களது மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தனர்.
” இதில் இருக்கும் சரி பிழைகளை கடந்து, உங்கள் முயற்சி எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, உங்கள் முயற்சிகள் இன்னும் மேலும் வழர வேண்டும், வாழ்த்துக்கள்” என்று எமது நடுவர்களில் ஒருவரான திரு.ஆறுமுகம் அய்யா அவர்கள் தெரிவித்திருந்தார். பெற்றோர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததொடு, இது போன்ற நிகழ்வுகள் மேலும் வழர அறிவுரைகளையும் வழங்கி இருந்தனர்.
இவ்வாறாக, தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கற்க கசடற-௩ ன் போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழ இனிதே நடைபெற்றது.
TYO endeavours to preserve, promote and nurture our cultural heritage by initiating and sustaining our involvement within the Tamil community. Part of this proposal includes implementing educational programming to promote awareness and pass on our identity as Tamils onto the next generation in an appropriate manner, hence TYO’s introduction to Katka Kasadara.
Katka Kasadara-3 kick started with its first regional round in South East London on the 8th December 2012 followed by its other 3 regional round in SW London, NE and NW London on the 15th and 16th December 2012 respectively.
Winners of above mentioned regional rounds are as follows:
South East London
AGE GROUP | 1ST Place | 2nd Place | 3rd place |
13 – 15 | Sureka Jeyakumar | – | – |
10 – 12 | Sangavi Mohanarasan | Biraveena Balachandran | – |
7 – 9 | Meenatchi Thanasingham | Vaishna Varathan | Dhaheeran Uthayakumar |
6 and Under | Thansurabi Jude Jeyaraj | Kabishan Ketheswaran | Varniya Varathan |
Pics: http://www.facebook.com/media/set/?set=a.521086747910747.119989.323626334323457&type=3
South West London
AGE GROUP | 1ST Place | 2nd Place | 3rd place |
10 – 12 | Abiramy Sriskantharajah | Mithuna Vigneswaran | Lakshani Sivarajah |
7 – 9 | Kirushalini Sribalamurali | Khurinjikan Ramesh | – |
6 and Under | Thenila Arunasalam | Kasthury Aruleesan | Amirthaa Kuhendran |
Pics: http://www.facebook.com/media/set/?set=a.524282240924531.120488.323626334323457&type=3
North East London
AGE GROUP | 1ST Place | 2nd Place | 3rd place |
13 – 15 | Kavijan Vigneswaran | – | – |
10 – 12 | Aswiny Ananthan | Gowsikan Jeyarajah | Sharuja Murugananda |
7 – 9 | Anogini AnanthanThenuga Sivanesarajah | Sapna Sanseevan | Saranya Nakuleswaran |
6 and Under | Adavan Ananthan | Bramina SooriyakumarVarunavy Thavaganesh | Abiraa Ramathas |
Pics: http://www.facebook.com/media/set/?set=a.525177920834963.120651.323626334323457&type=3
North West London
AGE GROUP | 1ST Place | 2nd Place | 3rd place |
10 – 12 | Puvitha Srivarathan | Janushan GnanapaskaranTharshi Raveendren | Aruvi Jeyakanthan |
7 – 9 | Jeshivin JesudasKirussa Kirupananthaparathiyar | Ilakiyaa SellathuraiTharun Srivarathan | Karsan KirupananthaparathiyarMathuri Sanmugarajah |
6 and Under | Sathusi Raveendren | Bavikesh SiavakumarKavitha Sellathurai | Vigaashan AsokanRehashan AsokanShaalini Sivakumar |
Pics: http://www.facebook.com/media/set/?set=a.525585590794196.120743.323626334323457&type=3
Followed by the regional round was the final round between carefully elected participants. The final round was held at Lewisham Sivan Koyil on the 23rd December 2012.
The final winners are as follows:
AGE GROUP | 1ST Place | 2nd Place | 3rd place |
13 – 15 | Kavijan Vigneswaran | – | – |
10 – 12 | Janusha Gnanapaskaran | Tharshi Raveendren | Puvitha SrivarathanAswiny Ananthan |
7 – 9 | Jeshvin Jesudas | Meenatchi Thanasingham | Tharun Srivarathan |
6 and Under | Abiraa Ramathas | Varniya VarathanVarunavy Thavaganesh | Adavan Ananthan |
Following the final round of competition, was the prize giving ceremony; the ceremony was a cultural show which was a combo cultural dance, songs, speeches and poems. All parents, relatives and friends of our competitors were present to congratulate the winners at the prize giving and to enjoy the performance of our performers.
The acts were enlightening and mixture of all type including the Nattuppura nadanam, Bhrathanattiyam, Kavadi nadanam, etc. A speech titled “Thamil Engal Uyirmoochu” given by a 6 year old was the most inspirational Tamil speech that was ever given at our Katka kasadara prize giving ceremonies where she spoke about the importance of preserving our identity and language.
We have heard such feedback from the crowd as “you’re doing a really great job, more than the how it is organised, we appreciate the effort you have put into to organise one, Keep it up”, we were also given constructive feedbacks from the crowd which we can assure to improve on.
Therefore, Katka Kasadara -3 was accomplished successfully and all the hard works have paid off.
[yframe url=’http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nydKpDAEYco’]