ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பேசத் தொடங்கிய முதல் மொழிக்கு, அவனுடைய தாய் தான் முதல் ஆசிரியை. அதுதான் அவன் தாய் மொழி. பிப்ரவரி 21ஆம் தேதி. உலகத் தாய் மொழி தினம். யுனெஸ்கோ அமைப்பின் பிரகடனத்தின் வழி உலகமெங்கும் தாய்மொழி தினம், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. …
