ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் தமிழ் இளையோரின் மறுவாழ்விற்காக “இளந்தளிர் “ நிகழ்வு 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்டது. பின்பு தமிழ் மற்றும் தமிழீழம் எனும் கருவில் “இளந்தளிர் 2006” பிரித்தானியா வாழ் தமிழ் இளையோருக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும் விதமாக …
