இன்றில் (22/05/14) இருந்து இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழக புறக்கணிப்பை மேற்கொள்ள இருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கு, தமிழ் இளையோர் அமைப்புகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்துள்ளனர். மேற்படி …
