4வது வருடமாக தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து …

தலைமுறை தாண்டும் தமிழீழப் போராட்டம்

ஆண்டாண்டு காலமாக எமது இருதய பூமியான தமிழீழத்தில் தமிழினம் வாழ்ந்து வருவதாக சரித்திரம் சொல்கிறது. ஆனால் இன்றைய நிலையில் தமிழினம் ஒரு அநாதை இனமாக மாற்றப்பட்டிருக்கிறது. நமக்கென்று ஒரு நாடில்லை வீடில்லை அத்தோடு மொழி, கலை பண்பாட்டுச் சுதந்திரம் இல்லை. இவைகளெல்லாம் ஒரு காலத்தில்கொடிகட்டிப் பறந்தது நம் தேசத்தில். …

Art Competition

The Tamil Youth Organisation UK has the pleasure of inviting artists of 14 years of age and above to participate in the Art Competition in accordance with these Regulations. The purpose of the Art Competition …

லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் இன்று ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது …

TYOUK demonstrate for Students Uprising Day

The Tamil Youth Organisation United Kingdom (TYO UK), on Sunday, 23rd June 2013, commemorated the 39th death anniversary of the Jaffna student Ponnuthurai Sivakumaran. His commitment, courage and firm determination to fight for the national …

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது .

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்கலளின் தாக்குதலை தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கியராச்சியம் வன்மையாக கண்டிக்கின்றது. லண்டனில் சிறிலங்கா துடுபெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் 17/6/13 லண்டன் வாழ் …