Skip to content

கற்க கசடற 11

திருக்குறள், ஆத்திசூடி மற்றும் தேசியத் தலைவர் சிந்தனைகளுடன் கலந்த போட்டிகள்.

  • Home
  • About
  • Dates & Venues
  • Online Application Form
  • பதிவுகள்
  • தொடர்புகொள்ள
  • நிபந்தனைகள்
  • கற்க கசடற 11 | திருக்குறள் | ஆத்திசூடி | தேசியத் தலைவர் சிந்தனைகள்
Posted on February 11, 2019September 17, 2023 by kk_admin

இறுதிச் சுற்றுக்கான குறள்கள் 2019

குறள்கள் / FINAL Thirukkuals 

Post navigation

Previous PostPrevious TYO UK presents Katka Kasadara 7

Find Us

Address
TYO UK
Katka Kasadara 11
23 Selhurst Road
London
SE25 5PP

தமிழ் எங்கள் உயிர் மூச்சு

மொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமைபெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Email
  • Home
Proudly powered by WordPress